DEE - NIOS இணைப்பு பயிற்சி - புதிய இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு - DEE Proceedings - Asiriyar.Net

Saturday, August 9, 2025

DEE - NIOS இணைப்பு பயிற்சி - புதிய இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு - DEE Proceedings

 




B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEE Proceedings


தொடக்கக் கல்வி – NIOS – B.Ed கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி – தகவல் தெரிவித்தல் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - தொடர்பாக


Click Here to Download - DEE - NIOS இணைப்பு பயிற்சி - Director Proceedings - Pdf






No comments:

Post a Comment

Post Top Ad