பள்ளிக்கல்வி-உலக யானைகள் தினம் 2025 பள்ளிகளில் யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது - தொடர்பாக
பார்வையில் கண்ட கடிதத்தில் 2025, ஆகஸ்ட் 12 செவ்வாய் கிழமை அன்று இந்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் யானைகள் திட்ட பிரிவும் தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து உலக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - DSE - Elephant Conservation - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment