G.O 130 - கணினி ஆசிரியர்கள் பணி - விதிகள் உருவாக்கம் - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Tuesday, June 3, 2025

G.O 130 - கணினி ஆசிரியர்கள் பணி - விதிகள் உருவாக்கம் - அரசாணை வெளியீடு

 




கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடம் முதுகலை  ஆசிரியர் பணியிடத்துடன் சேர்த்து பணிவிதிகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முதுகலை ஆசிரியர்கள் உள்ள Class 2-ல், Category 2-ல் உள்ள மொழிப்பாட முதுகலை ஆசிரியர்களுக்கு அடுத்து Category 3 ஆக கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடம் சேர்க்கப்பட்டுள்ளது


Click Here to Download - G.O 130 - School Education - ABSTRACT Tamil Nadu Higher Secondary Educational Service - Amendments to the Special Rules - Orders - Issued - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad