தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ( Honorarium ) - 2025-26 - நிதி ஒதுக்கீடு - DEE Proceedings - Asiriyar.Net

Wednesday, June 11, 2025

தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ( Honorarium ) - 2025-26 - நிதி ஒதுக்கீடு - DEE Proceedings

 




தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நகராட்சி / மாநகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் - காலியாக உள்ள பணியிடத்தில் - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு - தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - பகிர்ந்தளித்தல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.


Click Here to Download - DEE - SMC Temporary Teachers Appointment Honorarium - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad