ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - கலந்தாய்வு காலஅட்டவணை & DSE செயல்முறைகள்
2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS ) இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - கலந்தாய்வு காலஅட்டவணை அனுப்புதல் - சார்பு பள்ளிக் கல்வித்துறை செயல்முறைகள்
No comments:
Post a Comment