Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை - Asiriyar.Net

Thursday, June 19, 2025

Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை

 




Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் உங்களது வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை


Kalanjiyam செயலியில் Download செய்யப்படும் உங்களது Pay slip - ல் TOKEN NUMBER / DATE என்ற களத்திற்கு நேராக உள்ள முதல் 8 இலக்க எண்களே உங்கள் அலுவலக DDO code ஆகும். குறித்து வைத்துக் கொள்ளவும்.



No comments:

Post a Comment

Post Top Ad