இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்புக் கூட்டம் 24.06.2025 நடைபெற உள்ளது - Asiriyar.Net

Monday, June 23, 2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்புக் கூட்டம் 24.06.2025 நடைபெற உள்ளது

 




இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம் கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.



Click Here to Download - DEE - Equal work Equal Pay Meeting-IV 24.06.2025 - Director Proceedings - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad