Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, June 14, 2025

G.O 27 - பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட - ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு - அரசாணை வெளியீடு

 




2025-.2026ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 29.04.2025 அன்று சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு- 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசைப் பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. G.M. அக்பர் அலி தலைமையில் குழு ஒன்று அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது,


Click Here to Download - G.O 27 - பதவி உயர்வில் சமூகநீதி - அரசாணை - Pdf



No comments:

Post a Comment

LightBlog