தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.028490/இ1/2024, நாள்.17.06.2025
பொருள்: தொடக்கக் கல்வி- வழக்கு
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு W.P.(MD)No.22704/2018 20.01.2025 அன்று இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது ஆணை வழங்குதல் - சார்ந்து.
Click Here to Download - DEE - Incentive Increment - 17.06.2025 - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment