SLAS Report Card Download செய்ய புதிய முறை - Asiriyar.Net

Monday, June 16, 2025

SLAS Report Card Download செய்ய புதிய முறை

 




SLAS Assessment Report card download செய்ய புதிய முறை


தங்கள் பள்ளியின் EMIS  Website-ல் State Level Achievement Survey ASSESSMENT REPORT DOWNLOAD செய்வதற்கான வழிமுறை


Website: emis.tnschools.gov.in (School Login)


தங்களின் பள்ளி user ID and password மூலம் login செய்து கொள்ளவும்


அதன் பின்னர் Menu-வில்

⬇️

SLAS ASSESSMENT 

⬇️

SLAS 2024-25


Click செய்து தங்களின் பள்ளி SLAS Assessment Report download செய்து கொள்ளவும்..



No comments:

Post a Comment

Post Top Ad