ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் தொடர்பாக இன்று (14.06.2025) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் (GPF/DCRG/CPS) ஆகிய கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து சென்னை மாநில கணக்காயர்/GDC ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்து நிலுவைகளை முடித்தல் சார்பாக 14.06.2025 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் சார்பாக - உரிய அறிவுரை வழங்குதல் - தொடர்பாக,
Click Here to Download - DSE - Pension Benefits - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment