Income Tax - 80CCD (1B) ல் CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி - Asiriyar.Net

Monday, June 23, 2025

Income Tax - 80CCD (1B) ல் CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி

 




80CCD (1B) ல்  CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி 


கடந்த பிப்ரவரி 2025-ல் 80CCD 1B -ல்  ரூ 50000 (CPS தொகையை) கழித்தவர்கள் தற்போது வருமான வரி தாக்கல் செய்யும் போது ரூ 50000 க்கான வரியும் சேர்த்து Income Tax செலுத்த வேண்டியுள்ளது. 


80CCD 1B என்பது NPS -ல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். CPS உள்ளவர்களுக்கு பொருந்தாது எனக் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் CPS உள்ள ஆசிரியர்கள் Old Regime -,ல் 80CCD 1B-ல் ரூ 50000 கழித்து காட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது



No comments:

Post a Comment

Post Top Ad