Smart Classroom - Helpline Numbers
அரசு பள்ளிகளில் செயல்படும் திறன்மிகு வகுப்பறைகள் பழுது மற்றும் குறைகளை களைய அது தொடர்பான துறைகளின் உதவி எண்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இந்த எண்களை குறித்து கொண்டு தேவைப்படும்போது தொடர்பு கொண்டால் பொழுது நீக்கவும் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவுரைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - Smart Classroom - Helpline Numbers - Pdf
No comments:
Post a Comment