தொடக்கக் கல்வி - திறன் பலகை / உயர் தொழில்நுட்ப ஆய்வகப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு - தகவல் தொழில்நுட்ப பொறுப்பு ஆசிரியர்களை நியமனம் செய்தல் மற்றும் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் தொடர்பாக - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 16-06-2025
பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள திறன்மிகு பலகை ( SMART BOARD ) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் ( HIGH TECH LAB) முறையாக பயன்படுத்த ஏதுவாக பள்ளி ஆசிரியர் ஒருவரை பொறுப்பாசிரியராக ( NODAL TEACHER) நியமனம் செய்யவும், திறன்மிகு பலகை மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதை பள்ளிப்பார்வையின் போது உறுதி செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment