EMIS - Delete Duplicate EMIS Entry
➡️பள்ளியின் EMIS தளத்தில்
முதல் வகுப்பு மாணவர்களை பதிவு செய்யும் போது ஒரே மாணவரின் பெயர் இருமுறை *(Double entry)* பதிவாகி விட்டால் நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள்....
*📝தேவையான விவரங்கள்*
▪️Document for Reason
▪️Actual EMIS id
Duplicate EMIS ID
Actual EMIS ID இரண்டிலும் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே மாணவரை Common pool-லுக்கு அனுப்ப இயலும்
No comments:
Post a Comment