5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் - CBSE பள்ளிகளில் அமல் - Asiriyar.Net

Friday, May 2, 2025

5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் - CBSE பள்ளிகளில் அமல்

 



5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலுக்கு வந்தது. குறைந்த மார்க் எடுத்தால் பெயிலாக்க சம்மதிக்கிறேன் என பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகின்றன. 


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 8ம் வகுப்பு வரை பெயில் ஆக்கக் கூடாது என்ற முறை அமலில் இருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் விதி திருத்தப்பட்டது; 



இதன்படி 3,5,8 வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில்; தற்போது 5,8ம் வகுப்புகளுக்கு பெயில் ஆக்கும் நடைமுறை சிபிஎஸ்இ பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad