உங்கள் 11 ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம்
முதலில் நீங்கள் கீழ்கண்ட link கிளிக் செய்யுங்க
அதில் தமிழ்நாடு 11th 2023 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க
அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும்
அடுத்து அதில் சமர்ப்பி பட்டனைக் கிளிக் செய்யவும்
இப்போது நீங்கள் உங்கள் 11 ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்பார்க்கலாம்.
மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்
10th Public Exam 2023 - Results - Direct Link 1
No comments:
Post a Comment