10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஜூலை 4 முதல் ஜூலை 10 வரை 10ம் வகுப்புக்கும், ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை 11ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு. 10ம் வகுப்புக்கு ஜூலை 4ல் தமிழ், இதர மொழிப் பாடங்கள், ஜூலை 5ல் விருப்ப மொழிப் பாடத் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்புக்கு ஜூலை 7ல் ஆங்கிலம், ஜூலை 8ல் கணிதம், ஜூலை 9ல் அறிவியல், ஜூலை 10ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
Click Here to Download - DGE - Supplementary Time Table 10 & 11- Pdf
No comments:
Post a Comment