G.O 121 - மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Wednesday, May 28, 2025

G.O 121 - மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு

 




பள்ளிக் கல்வி - தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 2025-2026- மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த தேவையான பொருண்மைகளுக்கான பாட விவரங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வடிவமைத்து , இத்திட்டத்தினை பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வாயிலாக செயல்படுத்துதல் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.


Click Here to Download - G.O 121 - Vasippu Iyakkam - Orders - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad