பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, May 16, 2025

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 




கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மே 16ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.


திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும். அதில் எந்த மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad