சிறிய மாற்றங்களுடன் "எண்ணும் எழுத்தும்" திட்டம் தொடர்கிறது - Asiriyar.Net

Monday, May 26, 2025

சிறிய மாற்றங்களுடன் "எண்ணும் எழுத்தும்" திட்டம் தொடர்கிறது

 




🚩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது .


🚩 *6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.


🚩 *ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.


🚩*முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்


🚩*இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.


🚩 **1-3 பயிற்சி காலையிலும். 4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.


No comments:

Post a Comment

Post Top Ad