அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, May 21, 2025

அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க உத்தரவு - Director Proceedings

 




தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு


Click Here to Download - DEE - Higher Education Incentive - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad