SLAS EXAM 04.02.25 முதல் 06.02.25 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் 13.01.25, 20.01.25, 27.01.25 ஆகிய நாட்களில் வெளியிடப்பட உள்ளது. விடைக்குறிப்புகள் 30.07.25 வெளியிடப்படும்.
SLAS தேர்வுக்கு மாதிரி வினா தாள்கள் தலைமையாசிரியர் உடைய லாகின் இல் சென்று வழங்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment