களஞ்சியம் App இல் TPF தற்காலிக முன் பணம் / Part Final விண்ணப்பிக்கலாம்
பண்டிகை முன்பணம் App இல் விண்ணப்பிப்பது போல, 02.01.2025 முதல் ஆசிரியர்களின் TPF தற்காலிக முன்பணம், Part Final ஆகியவற்றையும் களஞ்சியம் App இல் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுய உரிமை மீட்புசெயலி
ReplyDeleteசேவையை ஏற்படுத்தி வழங்கியவர்களுக்கு மிக்கநன்றி