TETOJAC சார்பாக 10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றல் சார்பு
10.09.2024 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் BEO அலுவலகத்தில் அளிக்க வேண்டிய விடுப்பு கடிதம் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே மஞ்சள் நிறத்தில் உள்ள pdf லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Click Here to Download - TETOJAC - 10.09.2024 Strike - Teachers Individual Letter - Pdf
No comments:
Post a Comment