TNPSC தேர்வும் தீர்ப்புகளும் - Asiriyar.Net

Monday, May 6, 2024

TNPSC தேர்வும் தீர்ப்புகளும்

 




TNPSC தேர்வும் தீர்ப்புகளும் 

ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706


Group I Services தேர்வு தொடர்பான வழக்கு Group I Services தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி CBl விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. 2004ல் வழக்கு தொடரப்பட்டு பல்வேறு முரண்பட்ட தீர்ப்புகளுடன் 2016ல் வழக்கு முடிவுக்கு வந்தது


 ஒரு தீர்ப்பை வைத்துக் கொண்டு எதையும் அணுக கூடாது என்பதை பல முறை நான் குறிப்பிட்டுள்ளேன் .தீர்ப்பில் கோரிக்கை ஏற்கப்படுகிறதா மறுக்கப்படுகிறதா என்பதை விட அதற்காக சொல்லப்படும்  காரணம் மிக முக்கியமானது .சொல்லப்படும் காரணத்தை அடிப்படையாக வைத்து பல வழக்குகள் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன்


 Group I Services தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தனி நீதிபதி 2 Court Commissioner நியமித்தார் .நீண்ட கால விசாரணைக்கு பிறகு TNPSC தேர்வு பட்டியல் ஏற்கப்பட்டது 


 2009 ல் வழக்கு அப்பில் செய்யப்பட்டது


 TNPSC வழிகாட்டுதலுக்கு எதிராக different Colours, pencil marking, religious symbol, entire page blank போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .


 The appellate Court came to the conclusion that there were material irregularities committed by the candidates while answering the questions. Several instructions given to the candidates had been grossly violated by the candidates. Details with regard to the irregularities committed by the candidates, which could have resulted into malpractices, have been detailed by the appellate Court in the impugned judgment.


 தனி நீதிபதியின் தீர்ப்பு இரு நபர் அமர்வால் ரத்து செய்யப்பட்டு விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது 


 வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது .


 The candidates who had applied for Class-I post, if selected, were to be Class-I Officers of the State of Tamil Nadu. Not following the instructions given to them while appearing in the examination, which had been conducted for their selection, would either mean that they were so careless that they did not read or bother about the instructions to be followed or they wanted to give some indication to the examiner about their identity. In either case, such a candidate can not be selected. A candidate, who is so careless that he does not bother about his own interest, cannot be expected to become a good officer. Interest of the candidate is to get through the examination and for that purpose he has to follow the instructions. By not following the instructions, he does not take care of his own interest. So, if he has written the answer books carelessly without bothering about the instructions given to him, he is a careless person who must not be appointed as an officer and if he has done it deliberately, then also he should not be appointed as an officer because one who plans such illegalities even before joining his service, cannot be expected to become a fair and straightforward officer. So, in either case, such a candidate cannot be selected for appointment as an officer and that too a Class-I Officer of any State என்று உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  2014 ல் உறுதி செய்தது 


 உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து terminat சூழல் எழுந்ததால் உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் TNPSC ம் Review தொடரப்பட்டது 


 உச்ச நீதிமன்றம் 2016 ல் Review ஏற்று தீர்ப்பளித்தது . /selected candidates did not get due opportunity before the high court/,,/Their service will be terminated and they will not get any chance to get any employment elsewhere as they have already crossed the age limit


* *TNPSC DE0 தேர்வு வழக்கு*


* தேர்வு முறையை நீதிமன்றம் ஏற்றுள்ளது


* open Market , Inservice Candidates இரண்டு தரப்பையும் ஒரே தேர்வு பட்டியல் நீதிமன்றம் ஏற்க வில்லை 


* open Market தனி பட்டியல் , In-service candidates தனி பட்டியல் வெளியிடபடவேண்டும் 


* இட ஒதுக்கீட்டின் பயனை அடைந்தவர்களுக்கு மறுபடியும் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்ற தீர்ப்பு உச்சநீதிமன்றம் வரை செல்ல கூடும் 


* need not once again be subjected to the rules of communinal reservation என்ற தீர்ப்பு தொடர்ந்து அப்பில் செய்யப்பட கூடும் .உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.


* ஆ.மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706



No comments:

Post a Comment

Post Top Ad