243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்... அது வரை ஆசிரியர் மாறுதல் கலந்தாய் வை ஒத்தி வைக்க வேண்டும்... என டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் & தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , & கல்வித்துறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து 13.5.2024 அன்று மாவட்டத்தலைநகரில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதம் வழங்கினர்.
மேலும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதங்களை நேரில் வழங்கினர்
Click Here to Download - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் - Pdf
No comments:
Post a Comment