10ம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பாடம் - Asiriyar.Net

Saturday, May 4, 2024

10ம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பாடம்

 
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தக்கத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் 'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 


11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம்பெற்றுள்ளது.


ஏற்கனவே 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்காக கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Post Top Ad