ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தொடர்பான செய்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 5, 2024

ஊக்க ஊதிய உயர்வு வழக்கு தொடர்பான செய்தி

 

தோழர்களுக்கு வணக்கம்


 10 .03 .2020 ஊக்க ஊதிய உயர்வுக்காக நம் சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் (04.03.2024) விசாரணைக்கு வந்தது . நமது வழக்கறிஞர் சீனியர் திரு. லஜபதிராய் அவர்கள் ஆஜரானார்கள். அரசு தரப்பில் நேற்று வரை பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு 18.03.2024  ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.


தகவல் :

- வழக்கு தொடர்ந்த தோழரின் பதிவுPost Top Ad