ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அரசுத் தரப்பில் தெரிவித்ததால் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிப்பதாக தொடரபட்ட வழக்கு முடித்து வைக்கபட்டது.
No comments:
Post a Comment