9 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உத்தரவு - Asiriyar.Net

Thursday, March 7, 2024

9 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உத்தரவு

 

அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் சார்ந்து - மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் கடிதம்...


 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாதிரிப் பள்ளியில் 10 - ஆம் வகுப்பில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் . இவர்கள் அனைவரும் அந்தந்த மாதிரிப் பள்ளிகளில் 15.03.2024 - க்குள் சேர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மைக்கல்வி அறிவுறுத்த வேண்டப்படுகிறது.


மாணவர்களின் விவரப்பட்டியல் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். 





No comments:

Post a Comment

Post Top Ad