6ம் மாணவர்களுக்குபள்ளியிலேயே வங்கிக்கணக்கு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அன்பில்மகேஸ் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 4, 2024

6ம் மாணவர்களுக்குபள்ளியிலேயே வங்கிக்கணக்கு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அன்பில்மகேஸ் தகவல்

 
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  தகவல்


Click Here to Download - Minister Press News - PdfPost Top Ad