நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை - Judgement Copy - Asiriyar.Net

Friday, May 5, 2023

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை - Judgement Copy

 




நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது


Click Here to Download - Middle School HM Counselling Stay - Judgement Copy - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad