10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 19, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி..!

 
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 87.45%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38%, பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகள் 83.25% தேர்ச்சி பெற்றுள்ளது.Post Top Ad