அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment