மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 14, 2023

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - CEO Proceedings

 

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Click Here to Download - OoSC Survey - May last week - CEO Proceedings - Pdf
Post Top Ad