வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்
இந்நிலையில் இது குறித்து பரிசளிப்பதாக அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் தற்போது அமைச்சர் செய்திகளை சந்தித்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்துள்ளார்
பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகை அரசு நிதி உதவி தனியார் மெட்ரிக் பள்ளிகள்
ஜூன் ஏழாம் தேதி பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்
ஏற்கனவே ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment