ஆசிரியர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு உள்ளது - தமிழ் தானே கற்றல் பயிற்சிகள் - Asiriyar.Net

Saturday, May 13, 2023

ஆசிரியர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு உள்ளது - தமிழ் தானே கற்றல் பயிற்சிகள்

 

பள்ளி திறந்ததும், நீங்கள் எந்த வகுப்பு எடுத்தாலும் சரி, எந்தப் பாடம் நடத்தினாலும் சரி, கவலைப்பட வேண்டாம். தமிழ் செய்தித்தாளை, கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். படிக்க தடுமாறுகிற அந்த மாணவர்களைப் பட்டியலிடுங்கள். அந்த மாணவர்களுக்கு இத்துடன் இணைக்கப் பட்டுள்ள நான்கு பக்கங்களை படி எடுத்துக் கொடுங்கள். அவர்களையே படிக்க ஊக்கம் அளித்தால் போதும். பிழை இல்லாமல் படிப்பதற்கான அடித்தளம் கிடைத்துவிடும். உங்களால் படிக்கத் தெரியாத ஒரு மாணவர் தமிழ் படிக்கத் தொடங்கி விட்டார் என்றால் அதுவே வணங்குதற்குரிய செயலாக அமையும். 










No comments:

Post a Comment

Post Top Ad