பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்களுக்கு BEO - கள் அறிவுரைகள் வழங்க வேண்டும் - Proceedings - Asiriyar.Net

Monday, May 15, 2023

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்களுக்கு BEO - கள் அறிவுரைகள் வழங்க வேண்டும் - Proceedings

 

பார்வை 2-இல் கண்டுள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 11.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் திருத்தி கலந்தாய்வுத் தேதி மற்றும் கால அட்டவணை பெறப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வானது அறந்தாங்கி, அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

பொது மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து உரிய நாளில் காலை 9.30 மணிக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கலந்தாய்வு நடைபெறும் அன்று கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வருகைப்புரிந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post Top Ad