அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் உள்பட 121 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்: தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய் யப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் 12 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் தனிமைப்படுத்தக் கொண்டனர். மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு அதிகப டியாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கள்ளக் குறிச்சி மாவட்டத்தில்: கொரோனா தொற்று பாதிப்பு மொத்தம் 11224 ஆக உயர்ந்துள்ளது. குண மடைந்து வீடு திரும்பிய வர்கள் /0992 பேர். இதில் 447 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு இன்றனர். மாவட்டத்தில் இது: வரை மருத்துவமனை யில் இ௫ச்சை பெற்று பலனின்றி உயிர் இழந்த வர்களின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது.
No comments:
Post a Comment