1// மிகமிக அவசரம் /! தனிக்கவனம்.
'நகஎண்:546இ;2021 முதன்மைக் கல்வி அலுவலகம். கடலூர்.
பொருள்: கோவிட்- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் விவரம் கோருதல்- சார்பாக, பார்வை. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கூட்ட அறிவுரை:
கோவிட்- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் விவரங்களை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பூர்த்தி செய்து தினமும் பகல் 12 மணிக்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு. அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கரும் முதல்கவர்களும் கேட்டுக். கொள்ளப்படுகிறர்கள்
மேற்பட்ட அறிக்கையினை தினசரி தறிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பிற்பகல் 3.00 மணிக்குள் அளிக்க வேண்டியுள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலசெடுவிற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்துவகை பள்ளித் தலைமை: ஆசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.
No comments:
Post a Comment