முழு மைபெறாத முகவரியால் தபால் வாக்குகள் திரும் புவதால் சம்பந்தப்பட்ட வர்கள் இதை சரிசெய்ய வேண்டும் என ஜாக்டோ தியோ வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ தியோ அமைப்பின் சார்பில் அதன் நெல்லை மாவட்ட ஒருங்கணைப்பாளர் பால்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தபால் வாக்கு இன் னும் கிடைக்கப்பெறாத ஆசிரியர்கள் அரசு கழி யர்கள் உடனடியாக தங்களுடைய தேர்தல் பயிற்சி மற்றும் பணிக்கான ஆணையினை சம்பந்த்தப் பட்ட சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள தாலுகா அலுவலகம் சென்று தங்களது தேர்தல் பணி ஆணையை காண்பித்து தபால் வாக்கு கிடைக் காததற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களி லும் பல நூற்றுக்கணக்கான தபால் வாக்குகள் முகவரி சரியில்லாமல் அஞ்சலகம் மூலம் திரும்பி வந்துள்ளன. தபால் வாக்கை செலுத் துவதற்கான கால அவ காசம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே தபால் வாக்கு கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப் பட்ட தாலுகா அலுவலகம் சென்று தங்கள் வாக்கைப் பெற்று ஜனநாயக கடமை யாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெறி வித்துள்ளார்.
No comments:
Post a Comment