உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - இயக்குநர் செயல்முறைகள் - Asiriyar.Net

Saturday, April 17, 2021

உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - இயக்குநர் செயல்முறைகள்

 



உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்வது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973 விதிகள் 1974 இன் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து




மேல்முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு இந்நிலையில் பார்வை நாளின் கண்டுள்ள 31-03-2021 நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பை உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்வது சார்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு நீதிமன்ற தீர்ப்பின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது







Click Here To Download - Surplus Teachers Deployment - Court Order Pdf







No comments:

Post a Comment

Post Top Ad