ஆசிரியர்களுக்கு குடியிருப்புகட்ட இடம் தேர்வு. செய்ய முதன்மை கல்வி. அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்கு தர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு, வலர்களுக்கு அனுப்பி. வைத்துள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது
ஒருங் க ணைந்த பள்ளிகல்வி 2021-2022ம் ஆண்டுக்கான தட்ட மிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு தேவை யான முன்மொழிவுகள். மத்திய அரசால் கோரப் பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கு ளுக்கு குடியிருப்பு கட் டமைப்பிற்கு மாவட் டங்களில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில்: ஆய்வு செய்து உறிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிவைக்க வேண்டும்.
இடம் தேர்வு செய்யும் போது மலை பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூர பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும். விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment