CEO க்கு கொரோனா - Asiriyar.Net

Saturday, April 24, 2021

CEO க்கு கொரோனா

 




வேலூர்‌ மாவட்டத்தில்‌ ஒரே நாளில்‌ சிஇஓ உட்பட 301 பேருக்கு கொரோனா 


கொரோனா. பெருந்‌ தொற்றின்‌ 2வது அலை: யின்‌ வேகம்‌ நாட்டையே அலைக்கழித்து வருகிறது. கந்த 2020ம்‌ ஆண்டை போல்‌ இல்லாமல்‌ தற்‌ போதைய 2வது அலை. தாக்குதல்‌ மனித உலர்‌ களை கொத்து கொத்‌ தாக காவு வாங்கி வரு இறது. இதனால்‌ நாடு முழுவதும்‌ கொரோனா பரிசோதனைகளின்‌ எண்‌: ணிக்கை அதிகரிக்கப்பட இள்ளதுடன்‌, தடுப்பூசி போடுபவர்களின்‌ எண்‌ ணிக்கையும்‌ அதிகரிக்கப்‌ பட்டுள்ளது. 



தமிழகத்‌திலும்‌ கொரோனா 2வது அலையின்‌ தாக்கம்‌ வேகமெடுத்து வரும்‌ நிலையில்‌. வேலூர்‌ மாவட்டத்தில்‌.  வேலூர்‌ கலெக்டர்‌ அலுவலகத்தில்‌ உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும்‌ சிஇஓ அலுவலகத்தில்‌ ஊழி யர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால்‌, நேற்று கிருமி நாசினி தெளிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்‌. இதை விட 2 மடங்கு. கொரோனா தொற்றின்‌ பாதிப்பு அதிகரித்திருப்‌ பொது மக்களை அதரச்சி ல்‌ ஆழ்த்தியுள்ளது. 



அதற்கேற்ப நேற்று முன்தினம்‌ ஒரேநானில்‌ 396 தொற்று பாதிப்பு இருந்த. நிலையில்‌, நேற்று வேலூர்‌ மாநகராட்சியில்‌ சத்து வாச்சாரி, கலெக்டர்‌ அலு வலகம்‌ அருகில்‌ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சைதாப்பேட்டை, காட்‌ பாடி குடியாத்தம்‌ நகரில்‌ செதுக்கரை, புவனேஸ்வ. ரிபேட்டை, கோபாலபு ரம்‌, பல்லலகுப்பம்‌ மற்றும்‌ பேரணாம்‌ பட்டு, ஒடு கத்தார்‌, அணைக்கட்டு, தேவிசெட்டிக்குப்பம்‌, அரியூர்‌, பென்னாத்தார்‌ பேரூராட்சியில்‌ சப்தலி புரம்‌, மோட்டுப்பாளைம்‌ அய பகுதிகளில்‌ தொற்‌ இப்பாதிப்பு அஇகளவில்‌. 'கண்டறியப்பட்டுள்ளது. 



அதன்‌ படி. நேற்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட சனக வளர்ச்சி முகமை இட்ட அலுவல கத்தில்‌ 2 பேர்‌ உட்பட 301 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, தெரியவந்தது. இதைய டுத்து மேற்கண்ட அலு வலகங்கள்‌ முழுவதும்‌. இருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு அதன்‌ பின்னர்‌ அலுவ லர்கள்‌, பணியாளர்கள்‌. அலுவலகத்துக்குள்‌ அனு, மதிக்கப்பட்டனர்‌.














No comments:

Post a Comment

Post Top Ad