Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, April 19, 2021

1 முதல் 9 -ஆம் வகுப்பு வரை திறனறிதல் தேர்வு

 




ஒன்று முதல்‌, ஒன்ப தாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில்‌ வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள்‌ உத்தரவிட்டுள்ளனர்‌. 



நாடு முழுதும்‌ கொரோனா பரவல்‌ அதிக ரித்து வருகிறது. அதனால்‌, பல்வேறு மாநிலங்களில்‌ ஊரடங்கு கட்டுப்பாடு கள்‌ கடுமையாக்கப்படு கின்றன. 


தமிழகத்திலும்‌ அளரடங்கு கட்டுப்பாடுகள்‌, மீண்டும்‌ அமலுக்கு வந்துள்ளன. இதன்‌ ஒரு கட்டமாக, பள்ளி, கல்லூரிகள்‌ மூடப்‌ பட்டு, மாணவர்கள்‌ வீட்‌ டில்‌ இருந்தே படிக்கவும்‌, தேர்வு எழுதவும்‌ அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்‌. பிளஸ்‌ 2 மாணவர்களுக்கு மட்டும்‌, பொதுத்தேர்வு எழுத வேண்டும்‌ என, கூறப்பட்டுள்ளது. 



மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள்‌ மற்றும்‌ ஆண்டு இறுதி தேர்வுகள்‌ ரத்து செய்யப்பட்டு, 'ஆல்‌ பாஸ்‌' என்ற, அனைவருக் கும்‌ தேர்ச்சி வழங்கப்பட்‌ டுள்ளது. 


இந்நிலையில்‌, ஒன்று முதல்‌, ஒன்பதாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்‌ களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும்‌, புதிதாக பயிற்சி இல்‌, புத்தகங்கள்‌ வழங்கப்பட்‌ டுள்ளன. இந்த பயிற்சி புத்தகங்‌ கள்‌ மற்றும்‌ நோட்டு புத்த கங்க உள்ள கேள்வி களுக்கு, மாணவர்கள்‌ வீட்‌ வேண்டும்‌ என பள்ளி களுக்கு, அதிகாரிகள்‌ அறிவுறுத்தியுள்ளனர்‌. 



மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை தெரிந்து கொள்‌ ஞம்‌ வகையில்‌, இந்த தேர்வு நடத்தப்படுவதாக வும்‌, மாணவர்களை கட்டாயப்படுத்தாமல்‌, பயிற்சி புத்தகங்களில்‌ உள்ள கேள்‌விகளுக்கு பதில்‌ எழுத அறி வறுத்துமாறும்‌, தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. 


'இந்த தேர்வின்‌ முடி மாணவர்களின்‌ கற்றல்‌ இறன்‌ குறித்து, மாதில அளவில்‌ பட்டியல்‌ தயாரித்து, மத்திய அரசின்‌ ருங்கிணைந்த கல்வி ட அறிக்கையில்‌ குறிப்பிடப்படும்‌ என, டில்‌ இருந்தே விடை எழுத அதிகாரிகள்‌ தெரிவித்தனர்‌. 










No comments:

Post a Comment

LightBlog