EMIS Promotion அளிக்கும் படிநிலைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 11, 2023

EMIS Promotion அளிக்கும் படிநிலைகள்

 




🔸 மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்


🔹 _*தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் ---- எவ்வாறு Promotion அளிப்பது என்று விளக்கம்*_


🔹 *STEP 1*

i.) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,


ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு


🔹 *STEP 2*

7-ஆம் வகுப்பு மாணவர்களை 8-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔸 *STEP 3*

6-ஆம் வகுப்பு மாணவர்களை 7-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔹 *STEP 4*

5-ஆம் வகுப்பு மாணவர்களை 6-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔹 *STEP 5*

4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔹 *STEP 6*

3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔹 *STEP 7*

2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔸 *STEP 8*

1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.


🔹 மேற்கண்ட வரிசைப்படி மாற்ற தொடக்கப் / நடுநிலைப் பள்ளிகள் *Promotion* மேற்கொள்ள வேண்டும்.


Post Top Ad