SMC Meeting 10.04.2023 - பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 7, 2023

SMC Meeting 10.04.2023 - பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்

 




பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

நாள் - திங்கள் கிழமை


தேதி - 10/04/2023


நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30


பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்


3.00-3.05  காணொலிகள் சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்      


1.Attendance: Click Here

2. Planning Part1: Click Here

3. Planning Part 2: Click Here

4. Planning Part3: Click Here

5. Playlist link: Click Here


3:05-3:15 பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் 


3:15-3:20 வருகைப் பதிவு  

தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்


3.20-3.25 வரவேற்பு

தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்


3.25-3.35 3.25-3.35 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு (மாணவர்களின் எண்ணிக்கை ,  செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)


3.35-3.55  திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்


- மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடு.   


-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்    மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி.


- இல்லம் தேடிக் கல்வி - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.


- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை


- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி     


3.55-4.25 கூட்டப் பொருள் மீதான விவாதம்


-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்


- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.


-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


4.25-4.30 - கூட்ட நிறைவு

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.



Post Top Ad