அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கை SBI BANK Salary package ஆக மாற்றினால் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்... அதைப்பற்றிய முழு விவரம் ..... வாய்ப்பை தவறவிடாதீர்கள்.. - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 13, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கை SBI BANK Salary package ஆக மாற்றினால் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்... அதைப்பற்றிய முழு விவரம் ..... வாய்ப்பை தவறவிடாதீர்கள்..அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கை SBI BANK Salary package ஆக மாற்றினால் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்... அதைப்பற்றிய முழு விவரம் ..... வாய்ப்பை தவறவிடாதீர்கள்..


1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .


2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .


3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .


4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .


5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .


6. Core Power - Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .


7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் - திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT - ல் மாற்றிக்கொள்ளும் வசதி .


8 . வாகன கடன் - 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .


9 . நிகர சம்பளம் ரூ . 20000 / - க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதிRecommend For You

Post Top Ad