Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Asiriyar.Net

Monday, August 4, 2025

Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 




மனமொத்த மாறுதல் விண்ணப்பம் அளிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை


1) ஒன்றியத்திற்குள் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று மூன்று காப்பிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்


2) ஒன்றியம் விட்டு ஒன்றியம் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் மொத்தம் 6 படிவத்தில் கையொப்பம் பெற்று 3 காப்பிகளை தேவையான இணைப்புகளுடன் அவரவரின் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! 

- நன்றி


No comments:

Post a Comment

Post Top Ad